ஒன்றரைக்கண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒன்றரைக்கண் மனிதர்
ஒன்றரைக்கண்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஒன்றரைக்கண், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. பார்வை குறைந்த கண்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. lazy eye
  2. squint eye

விளக்கம்[தொகு]

  • ஒன்று + அரை + கண் = ஒன்றரைக்கண்...பேச்சு மொழியில் ஒன்ட்ரக்கண்...ஒரு கண்ணில் முழுப் பார்வையும், மற்றொரு கண்ணில் குறைப்பார்வையும் இருக்கும்... குறையுள்ள கண்ணில் விழியும் தன் இயல்பான நிலையில் இருக்காது...இத்தகைய கண்ணை ஒன்றரைக்கண் என்பர்...ஒரு முழுப்பார்வை உள்ளக் கண்ணும், ஒரு அரைப் பார்வை உள்ளக் கண்ணும் என்று பொருள்விரியும்...


வாணக்கண் - கோணக்கண் - கோயக்கண் - வாக்குக்கண்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒன்றரைக்கண்&oldid=1226295" இலிருந்து மீள்விக்கப்பட்டது