ஒன்றுக்குள்ளேஒன்று
Appearance
பொருள்
- ஒன்றுக்குள்ளேஒன்று = ஒன்னுக்குள்ளே ஒன்னு என மருவியது.
- ஒன்னுக்குள்ளே ஒன்னாக இருப்பவர் பகைத்து நிற்கக் கூடாது.
- ஒன்று - பெரும் பிரிவு
- உள்ளே ஒன்று - உட்பிரிவு
- நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும் பகைத்து நிற்பதைப் பார்த்தப் புலவர், நீயும் சோழன், அவனும் சோழன், ஒன்னுக்குள்ளே ஒன்னு, ஏன் பகைத்து நிற்கிறீர்கள். நட்புடன் இருங்கள் என்றார்.
|
{{சொல் நீட்சி(அக்கம்பக்கம்) <--- இச்சொல்லைப் போன்று, ஒன்றுக்குள்ளேஒன்றுஎன்பதனை மேம்படுத்த வேண்டும்}}