உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

தமிழகம்:
தமிழகத்தில் தமிழ்நாட்டின் அமைவிடம்
(கோப்பு)

பொருள்[தொகு]

  • தமிழகம், பெயர்ச்சொல்.
  1. தமிழகம் (Tamilakam) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பண்டைய காலத்தில் தமிழர் வாழ்ந்த நிலப்பகுதியைக் குறிக்கிறது. இக்கால கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது. தற்காலத்தில் தமிழீழம் மற்றும் தமிழ்நாடு என்ற தமிழினை தாய் மொழியாக கொண்டோர் வாழும் இடங்களைக் குறிக்கும் சொல்லாக இருக்கிறது. ஆட்சியால் வெவ்வேறு அரசுகளாக தமிழகம் பிரிந்திருந்தாலும், பண்பாட்டால் ஒன்றுபட்ட ஒரு தமிழ் ஒன்றியமாகக் கருதப்பட்டது

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The Tamil country


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தமிழகம்&oldid=1995765" இலிருந்து மீள்விக்கப்பட்டது