ஒப்புக்குச்சப்பாணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஒப்புக்குச்சப்பாணி(பெ)

  • பெயரளவில் மட்டும் செயல்படும்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் dummy
பயன்பாடு
  1. சும்மா ஒப்புக்குச்சப்பாணி வேலை செய்கிறார்; அவ்வளவுதான்!
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒப்புக்குச்சப்பாணி&oldid=949235" இலிருந்து மீள்விக்கப்பட்டது