உள்ளடக்கத்துக்குச் செல்

ஒருங்கிணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஒருங்கிணை(வி)

  1. ஒன்று சேர், ஒன்று திரட்டு
    இவை அனைத்தும் பிரபஞ்சத்தின் ஒருங்கிணைந்த கோட்பாட்டில் அடங்கும்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. unify, consolidate, coordinate

சொல்வளம்

[தொகு]
ஒருங்கு + இணை
ஒருங்கிணைப்பு, ஒருங்கிணைத்தல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒருங்கிணை&oldid=1904184" இலிருந்து மீள்விக்கப்பட்டது