உள்ளடக்கத்துக்குச் செல்

ஒரு கொத்தரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • ஒரு கொத்தரம், பெயர்ச்சொல்.
  1. ஒரு கொத்தரம் (ஒரு + கொத்து + அரம் = ஒரு கொத்தரம்)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. called as file-single cut or single cut file

விளக்கம்

[தொகு]
  • அரத்தின் முகப்பகுதியில் (face) பற்கள் தொடர்ச்சியாக வெட்டப்பட்டிருக்கும். பற்கள் ஒன்றுக்கொன்று இணையாக (parallel) இருக்கும்.
  • முகத்தின் மையக்கோட்டிலிருந்து 75 பாகை கோணத்தில் பற்கள் அமைந்திருக்கும்.

பயன்பாடு

[தொகு]
  • அதிக அழுத்தம் கொடுக்காமல் அராவி வழு வழுப்பான தளத்தை உருவாக்க ஒருகொத்தரம் பயன்படுகிறது. கத்தி, கத்தரி, அரம்பம் போன்றவற்றில் கூரிய வெட்டு விளிம்பு உண்டாக்கவும் பயன்படுகிறது.

இலக்கியமை

[தொகு]
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


சொல்வளம்

[தொகு]
[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒரு_கொத்தரம்&oldid=1927055" இலிருந்து மீள்விக்கப்பட்டது