உள்ளடக்கத்துக்குச் செல்

ஒர்டோவைக்கன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்

[தொகு]

ஒர்டோவைக்கன்

  1. (புவியியல்) பேலியோசோயிக்கு ஊழியின் 6 புவியியல் காலங்களில் இரண்டாவது காலமாகும். இற்றைக்கு 488 மில்லியன் ஆண்டுகள் முதல் தொடக்கம் 443 மில்லியன் ஆண்டுகள் வரையான ஒர்டோவைக்கன் காலத்துள் கீழ், நடு, மேல் சாகப்தங்கள் காணப்படுகின்றன.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒர்டோவைக்கன்&oldid=630809" இலிருந்து மீள்விக்கப்பட்டது