உள்ளடக்கத்துக்குச் செல்

ஒல்லியான

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொருள்
  • () ஒல்லியான
  • ஒற்றைநாடி, மெலிந்த, மெல்லிய
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • ஒல்லியான தேகம் (slim body)
  • தனது ஒல்லியான' தேகத்தால் ஓமக்குச்சி என்ற அடைமொழியை பெற்றதுடன் ரசிகர்கள் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர் (with his lean body, he received the nickname Omakuchi from his fans ..)

(இலக்கியப் பயன்பாடு)

  • ைவரம் பாய்ந்த ஒல்லியான உடற்கட்டு (சகோதரர் அன்றோ, அகிலன்)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒல்லியான&oldid=1650048" இலிருந்து மீள்விக்கப்பட்டது