ஒளிப்படக்கருவி
பொருள்
ஒளிப்படக்கருவி, பெயர்ச்சொல்.
- ஒரு காட்சியை அல்லது ஓர் உருவத்தினை அதில் இருந்து எதிர்ந்து வரும் ஒளியைப் பதிவு செய்து படமாகத் தரவல்ல ஒரு கருவி. ஒளிப்படம் பிடிக்கவல்ல ஒரு கருவி.
ஒத்தசொற்கள்:
மொழிபெயர்ப்புகள்
- photographic camera ஆங்கிலம்
- ...இந்தி
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஒளிப்படக்கருவி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற