உள்ளடக்கத்துக்குச் செல்

ஒளிப்படம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒளிப்படம் பதிவாகும் படச்சுருள்
பொருள்

ஒளிப்படம், .

  • ஒரு காட்சியை அல்லது ஓர் உருவத்தினை அதில் இருந்து எதிர்ந்து வரும் ஒளியை ஓர் ஒளிப்படக்கருவி வழி பதிவு செய்த படம். ஒளியுருவைப் பதிவு செய்யும் பொருள் ஒளியால் தூண்டப்பெற்று வேதிவினை மாற்றத்தின் வழி பதிவாகும் படச்சுருளாகவோ அல்லது ஒளிக்கு ஏற்றவாறு மின்மம் உருவாகி அதனை நுண்கருவிகளின் இயக்கம் வழி மின் நினைவகமாகவோ பதிவு செய்து இருக்கலாம்; ஆனால் கடைசியாக அதனைப் படமாக ஏதேனும் வழியில் கண்களால் காணப்பெறுவது ஒளிப்படம்.

ஒத்த சொற்கள்:


மொழிபெயர்ப்புகள்
  1. photograph ஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---ஒளிப்படம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒளிப்படம்&oldid=946654" இலிருந்து மீள்விக்கப்பட்டது