ஓய்வூதிய திட்டம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
ஓய்வூதிய திட்டம், .
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- pension plan
விளக்கம்
- ஓய்வூதிய திட்டம் ஈட்டுறுதியாளர்களுக்கு அவர்கள் பணி ஒய்வு பெற்ற பின் வரும் நாட்களுக்கு நிதிப் பாதுகாப்பு அளிப்பது
பயன்பாடு
- இன்சூரன்ஸ் துறையில் இப்போது ஓய்வூதிய திட்டம் மிகவும் பிரபலமாகி வருகிறது. உங்கள் ஓய்வூதிய திட்டங்களை கவனமாக தேர்ந்தெடுக்கவும்
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஓய்வூதிய திட்டம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி