உள்ளடக்கத்துக்குச் செல்

ஓரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஓரை, பெயர்ச்சொல்.

  1. சங்க காலத்தில் ஆடப்பட்ட ஒரு வகை விளையாட்டு.
  2. ஒரு மணி நேரம் (60 நிமிடம்)
  3. இரண்டரை நாழிகை = ஒரு ஓரை (60 நிமிடம்)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
  • ஆங்கிலம்
விளக்கம்
  • ஒரு நாளுக்கு அறுபது நாழிகைகள், இது இருபத்து நான்கு ஓரைகளாகப் (ஒரு மணி நேரம் ஒரு ஓரை) பிரிக்கப்பட்டு ஏழு கிரகங்களுக்கு இந்த ஓரைகளை ஆட்சி செய்யும் உரிமை சுழற்சி முறையில் (சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய்) வழங்கப்பட்டுள்ளது.
பயன்பாடு
  • ஒவ்வொரு நாளும் முதலில் வரும் ஓரை: ஞாயிறு - சூரிய ஓரை; திங்கள் - சந்திர ஓரை; செவ்வாய் - செவ்வாய் ஓரை; புதன் - புதன் ஓரை; வியாழன் - குரு ஓரை;வெள்ளி - சுக்கிர ஓரை; சனி - சனி ஓரை.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

ஓரை ஆயம் கூறக் கேட்டும்

(குறுந்தொகை-48)


  • ...( மொழிகள் )

சான்றுகள் ---ஓரை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓரை&oldid=1851346" இலிருந்து மீள்விக்கப்பட்டது