article

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

article

  1. செய்தித்தாளில் வெளியான ஒரு பொருள்
  2. கட்டுரை
  3. அறிவியல். ஆய்வுரை
  4. சுட்டிடைச் சொல் (இ)
  5. எண்ணத்தக்க பொருள், பண்டம், இனம், உருப்படி, சரக்கு, விவரம், சட்டம் உடன்படிக்கை முதலியவற்றின் வாசகம், விதி, ஒழுங்கு, பிரிவுக்கூறு, உறுப்பு, மூடப்பட்ட பகுதி, வேளை, இணைப்பு, கட்டுரை, (இலக்.) சார்படை, (வினை.) கூறுகளாகப் பிரித்துக்காட்டு, குற்றம் சாட்டு, பணிபயில் ஒப்பந்த விதிகளினால் பிணைப்படுத்து, நிபந்தனைகூறு

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

thesis

"https://ta.wiktionary.org/w/index.php?title=article&oldid=1529827" இருந்து மீள்விக்கப்பட்டது