கசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மரத்திலிருந்து பிசின் கசிகிறது
பொருள்

கசி(வி)- நீர்மப் பொருள் ஓட்டை, வெடிப்பு, உடைப்பு வழியாக சிறிதாக வெளியேறுதல்.

மொழிபெயர்ப்புகள்
  1. ooze, leak ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு

ஊறணி என்பது ஈரக்கசிவுள்ள நிலப் பகுதியாகும்

  1. கசிவு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கசி--- DDSA பதிப்பு + வின்சுலோ + .

"https://ta.wiktionary.org/w/index.php?title=கசி&oldid=1972198" இலிருந்து மீள்விக்கப்பட்டது