கடம்பர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


கடம் செய்கின்ற குயவரை கடம்பர் என்று கூறுவர்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கடம்பர், பெயர்ச்சொல்.

  1. கடம்ப மரத்தைக் காவல்மரமாகக் கொண்ட சங்ககாலக் குடிமக்கள்
  2. கடம் செய்கிற குயவர் சமூக மக்கள்
  3. வேளார் சமூகம் கடம்பர் இனம்
மொழிபெயர்ப்புகள்
  1. ...ஆங்கிலம்
  2. Pot makers kuyavar,velar also kadambar
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங் கடம்பின் கடியுடை முழுமுதல் துமிய ஏஎய் - பதிற்றுப்பத்து 21 (இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனால் ஒடுக்கப்பட்டனர்)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---கடம்பர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடம்பர்&oldid=1924704" இலிருந்து மீள்விக்கப்பட்டது