கணக்குப் பெறுநர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • கணக்குப் பெறுநர், பெயர்ச்சொல்.

பெ. வணி. காசோலைக் கீறலில் எழுதப்படும் சொற்கள்; பெறுபவர் தம் காசோலையை வரவு வைத்தே பணத்தைப் பெற இயலும். மோசடியைத் தவிர்க்க இது உதவும்[1]; account payee

விளக்கம்[தொகு]

( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

மேற்கோள்கள்[தொகு]

  1. அ. கி. மூர்த்தி (1994). வணிகவியல் அகராதி. பக். 3. மணிவாசகர் பதிப்பகம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கணக்குப்_பெறுநர்&oldid=1925274" இலிருந்து மீள்விக்கப்பட்டது