account payee
Appearance
ஆங்கிலம்
[தொகு]account payee
- கணக்காளரே தொகை பெறுபவர்; கணக்கு வைத்திருக்கும் தொகைப் பெறுநர்; கணக்குடையவர்; கணக்குக்குரியவர்; கணக்குப் பெறுநர்[1]
விளக்கம்
[தொகு]கணக்குப் பெறுநர்: காசோலைக் கீறலில் எழுதப்படும் சொற்கள்; பெறுபவர் தம் காசோலையை வரவு வைத்தே பணத்தைப் பெற இயலும். மோசடியைத் தவிர்க்க இது உதவும்[1].
மேற்கோள்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +