உள்ளடக்கத்துக்குச் செல்

கதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கதம்(பெ)

  1. சினம்
    கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து (திருக்குறள்)

(வி)

  1. சினம் கொண்ட, எரித்த
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. anger, ire
  2. be angry
"https://ta.wiktionary.org/w/index.php?title=கதம்&oldid=1061833" இலிருந்து மீள்விக்கப்பட்டது