கதழ்வு
Appearance
பொருள்
கதழ்வு, (உரிச்சொல்).
- விரைவு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- celerity ஆங்கிலம்
விளக்கம்
- (இலக்கிய மேற்கோள் விளக்கம்) அண்டர் எனப்பட்ட கொங்குநாட்டு ஆயர் எருதுகளை அதனைக் கட்டும் கயிற்றால் அடித்து ஓட்டுவர். அப்போது அது விரைந்து ஓடும். அதுபோல் தலைவன் தலைவிமாட்டு விரைகிறானாம்.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- "அண்டர், கயிறு எறி எருத்தில் கதழும் தொறைவன்" (குறுந்தொகை 117)
- (இலக்கணப் பயன்பாடு)
- "கதழ்வும் துனைவும் விரைவின் பொருள" - (தொல்காப்பியம் 2-8-16)
( மொழிகள் ) |
சான்றுகள் ---கதழ்வு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற