கதிர் நாவாய் பூச்சி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கதிர் நாவாய் பூச்சி (பெயர்ச்சொல்)
- ஒரு வகை நாவாய்ப் பூச்சி. இவ்வகை நாவாய்ப் பூச்சி எமிப்டெரா (Hemiptera) என்னும் குடும்பத்தைச் சேர்ந்த கலோக்கோரிசு அங்கசுட்டேடசு (Calocoris angustatus Leth. (Hemiptera: Miridae)) என்னும் உயிரினப்பெயரால் குறிப்பிடப்பெறும் பூச்சி[1].
- நெற்பயிரில் கதிர் பால் பிடிக்கும் நேரத்தில், பாலை உறிஞ்சி குடிக்கும் ஓரு வகை பூச்சி. இது மக்காசோளம் பிற பயிர்களையும் தாக்குகின்றது[2].
விளக்கம்
- -
பயன்பாடு
- -