கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- கன்னிமை அழியாத பெண் (girl that has not lost virginity)
(இலக்கியப் பயன்பாடு)
- கல் நேரிய கன்னிமை காக்குவான் (தேம்பாவணி)
- கன்னிமை கனியாக் கைக்கிளைக் காம (பரிபாடல்)
- கழலினாள் கன்னிமை காத்து (தேம்பாவணி)
{ஆதாரம்} --->