கன்னியாசுல்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

கன்னியாசுல்கம், பெயர்ச்சொல்.>

  1. திருமணத்தில் மணமகன் மணமகளைச் சார்ந்தார்க்குக் கொடுக்கும் பணம்
  2. ஒருவன் ஒரு கன்னிகையை மணந்துகொள்வதற்கு நிபந்தனையாக ஏற்படுத்தும் வில் வளைக்கை ஏறு தழுவுகைபோன்ற செயல்.
மொழிபெயர்ப்புகள்
  1. money given to the bride's father as her price; purchase money of a girl
  2. arduous undertaking, asbending a bow or successfully handling awild ox, set as a test to win the hand of a bride
பயன்பாடு
  • இந்த மணியை என் கழுத்தில் அணிந்து விளையாடியிருக்கிறேன். என் தந்தையால் கன்யாசுல்கமாக அளிக்கப்பட்டது இது... இவளை மணம் கொள்ளச் செல்லும்போது இவள் தந்தைக்கு நீலமலர் ஒன்றை மட்டுமே கன்யாசுல்கமாக அளித்தேன். (வெண்முரசு, இந்திரநீலம்-91, ஜெயமோகன்)

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

ஆதாரங்கள் ---கன்னியாசுல்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கன்னியாசுல்கம்&oldid=1364787" இருந்து மீள்விக்கப்பட்டது