கப்பி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- small stones (for the building concrete); the wheel to lift the bucket of water from the well.
- pulley
பயன்பாடு
- கப்பி சாலை - gravel road
- தெரு தோறும் இரண்டு, மூன்று நல்ல தண்ணீர் குழாய். வீதியில் மின் விளக்கு அதிகமாக எரிய, சாதாரண ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக, ஊரில் எல்லையில் தொட்டுக் கொண்டு ஓடும் பேருந்தை, ஊருக்குள்ளும் வரச் செய்ய, வாரம் ஒரு நாள் மட்டும் வரும் மருத்துவரை, தினசரி மருத்துவமனைக்கு வரச் செய்ய, மாலையில் பெரியவர்கள் அமர்ந்தோ, நடந்தோ பாட்டு கேட்க, பஞ்சாயத்து பூங்காவில் ஒரு வானொலி ஒலிபரப்பு செய்ய, கப்பி சாலையை நல்ல சாலையாக மாற்ற என்று ஒவ்வொரு விஷயத்தையும் கையில் எடுத்து, மக்களுக்காக உழைத்ததில், சிறிது, சிறிதாக பெயரெடுக்க ஆரம்பித்ததில், ஊருக்கு மிகவும் தேவையான ஒரு மனிதரானார் சந்தானம்.. (தன்மானம், தினமலர் வாரமலர், 07-ஆகஸ்ட்-2011)
( மொழிகள் ) |
சான்றுகள் ---கப்பி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி