pulley

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

pulley:

பெயர்ச்சொல்[தொகு]

pulley

  1. கப்பி, சகடை, இருசாழி, இருசுருளி, இருசுச்சக்கரம்

விளக்கம்[தொகு]

  • ஓர் அச்சில் தங்கு தடையின்றிச் சுழலக்கூடிய ஓர் உருளை கப்பியாகும். இது நிலைக்கப்பி, இயங்கு கப்பி என இருவகைப்படும். முன்னதில் எந்திர இலாபம் - 1 பின்னதில் எந்திர இலாபம் - 2. கப்பிகள் சேர்ந்தது கப்பித்தொகுதி ஆகும். இதுவும் நிலைக்கப்பித் தொகுதி, இயங்குகப்பித் தொகுதி என இருவகைப்படும். பொதுவாக நீர் இறைக்கவும் பளு தூக்கவும் பயன்படுவை.
pulley
என்ற தமிழ் மொழி விக்கிப்பீடியாவின் கட்டுரையையும் காண்க.
"https://ta.wiktionary.org/w/index.php?title=pulley&oldid=1600476" இலிருந்து மீள்விக்கப்பட்டது