உள்ளடக்கத்துக்குச் செல்

கம்பலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கம்பலை, .

  1. ஆரவாரம், பெரும் ஓசை
  2. யாழோசை
  3. விளைநிலம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. furore, tumult
  2. sound from a lute
  3. agricultural tract
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • திருமணமான ஒரே வாரத்தில் கண்ணீரும் கம்பலையுமாக திரும்பி வந்தாள்
(இலக்கியப் பயன்பாடு)
சுடுமண் ஓங்கிய நெடு நிலை மனைதொறும்
மை அறு படிவத்து வானவர் முதலா (மணிமேகலை)
(இலக்கணப் பயன்பாடு)
உரிச்சொல்
  • "கம்பலை சும்மை கலியே அழுங்கல், என்றிவை சான்கும் அரவப் பொருள" - தொல்காப்பியம் 2-8-52



( மொழிகள் )

சான்றுகள் ---கம்பலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கம்பலை&oldid=1041302" இலிருந்து மீள்விக்கப்பட்டது