ஆரவாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • (பெ) ஆரவாரம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

  • ஆண்டவரின் இல்லம் அடித்தளம் இடப்பட்டதைக் குறித்து எல்லா மக்களும் ஆண்டவரைப் புகழ்ந்து மகிழ்ச்சியினால் ஆரவாரம் செய்தனர் (விவிலியம் /பழைய ஏற்பாடு)
  • நகரவாசிகள் பட்டத்து யானையைச் சூழ்ந்து கொண்டு அளவில்லா ஆரவாரங்களைச் செய்தார்கள். இந்த ஆரவாரம் காதில் விழுந்ததும் (பார்த்திபன் கனவு, கல்கி)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆரவாரம்&oldid=781771" இலிருந்து மீள்விக்கப்பட்டது