உள்ளடக்கத்துக்குச் செல்

கம்பியரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கம்பியரம், பெயர்ச்சொல்.
  1. கம்பியரம் அல்லது உருளையரம் என்று பெயர்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Being called as file-round or round file

விளக்கம்

[தொகு]
  • குறிப்பாக வேறு வகையாகச் சொல்லாவிட்டால். கம்பி என்பது உருளை வடிவத் தண்டு அல்லது இழையைக் குறிக்கும். இந்த அரத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம் வட்டவடிவில் இருப்பதால், கம்பியரம் என்று பெயர்.

பயன்பாடு

[தொகு]
  • மாழைத் துண்டுகளில் வட்ட வடிவத் துளைகளை அராவி நேர்த்தியாக்கப் பயன்படுகிறது.
  • கைவினைஞர்களாலும், பணிமனைத் தொழிலாளர்களாலும் இவை பயன்படுத்தப்படுகின்றன.

இலக்கியமை

[தொகு]
  • அரம் போலும் கூர்மையர் ஏனும் மரம் போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர் ( குறள் 997 )
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்

[தொகு]
[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.htm

"https://ta.wiktionary.org/w/index.php?title=கம்பியரம்&oldid=1927016" இலிருந்து மீள்விக்கப்பட்டது