கரி
Jump to navigation
Jump to search


ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
கரி, பெயர்ச்சொல்.
- யானை
- சாட்சி
- ஒரு கனிமம், அடுப்புக்கரி
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
இந்தி
விளக்கம்
- கரி - கருநிறமுடையது கரி (யானை) எனப்படும். (வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)
( மொழிகள் ) |
சான்றுகள் ---கரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி