உள்ளடக்கத்துக்குச் செல்

கரிப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கரிப்பு:
என்றால் காரச்சுவை...காரச்சுவைக்கு வெள்ளைப்பூண்டு
கரிப்பு:
என்றால் அச்சம்...அச்சப்படும் முகத் தோற்றம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கரிப்பு, பெயர்ச்சொல்.
  1. அச்சம் (திவா.)
  2. நிந்திக்கை
  3. காரம் (சுவை)
    (எ. கா.) ஐயமுங் கரிப்பு மாகலு முரித்தே (தொல். சொல். 384).


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. fear
  2. worrying, nagging
  3. pungency


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கரிப்பு&oldid=1279679" இலிருந்து மீள்விக்கப்பட்டது