உள்ளடக்கத்துக்குச் செல்

நிந்திக்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

குற்றம் கூறுதல்

தமிழ்

[தொகு]
நிந்திக்கை:
இங்கு கணவனை மனைவி நிந்திக்கிறாள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • நிந்திக்கை, பெயர்ச்சொல்.
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்-- निन्दा---நிந்தா3---மூலச்சொல்
  1. இழிப்பு
  2. பிறரை நிந்திப்பது
  3. குற்றம் சொல்லி சாடுவது
  4. தகாத சொற்களால் திட்டுவது
  5. பிறரை இழிவாகப்பேசுவது
  6. தூஷிப்பது


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. contemptuous treatment
  2. abusing or slandering another
  3. scolding



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிந்திக்கை&oldid=1990529" இலிருந்து மீள்விக்கப்பட்டது