உள்ளடக்கத்துக்குச் செல்

கருமான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
திருகுமான்
கருங்கொல்லன்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கருமான், .

அ)புல்வாய் - தமிழகத்தில் காணப்படும் மான் இனங்களுள் ஒன்றாகும்.
திருகுமான், வெளிமான், முருகுமான் என்ற பெயர்களும் உண்டு.
ஆ) கருங்கொல்லன்
இ) பன்றி
ஈ) ஆண் மான் (பிங்கல நிகண்டு)


மொழிபெயர்ப்புகள்
  1. அ) buck, black, ஆ) blacksmith, இ) hog, :ஈ)stag ஆங்கிலம்
  2. .
விளக்கம்
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
  1. Antilope cervicapra centralis
  2. Antilope cervicapra cervicapra
  3. Antilope cervicapra rajputanae
  4. Antilope cervicapra rupicapra

(இலக்கியப் பயன்பாடு)

  • கருமாறிப்பாய்ச்சல் யார்க்கு மினிது (தனிப்பா. i, 21, 37).
  • கருமானுரைத்திடின்... மருமத் தணிபடுப் பேன் (தணிகைப்பு. களவுப். 198)



( மொழிகள் )

சான்றுகள் ---கருமான்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

தமிழிணையக் கல்விக்கழகச் சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கருமான்&oldid=1043234" இலிருந்து மீள்விக்கப்பட்டது