உள்ளடக்கத்துக்குச் செல்

கருவூரானிலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கருவூரானிலை:
-தற்காலத்தில் கரூரிலுள்ள கல்யாண பசுபதீசுவரர் (சிவன்) கோயில்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கருவூரான் + நிலை = கூட்டுச்சொல்

பொருள்

[தொகு]
  • கருவூரானிலை, பெயர்ச்சொல்.
  1. கருவூரிலுள்ள சிவபிரான் கோயில் (தேவா.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. The Šiva temple at Karur


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கருவூரானிலை&oldid=1404304" இலிருந்து மீள்விக்கப்பட்டது