உள்ளடக்கத்துக்குச் செல்

கற்றுத்தா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கற்றுத்தா வினைச்சொல் .

  • (பிறர் ஒருவர் அறிந்துகொள்ளும்படி, புரிந்துகொள்ளும்படி ஏதொன்றையும்) படித்துக்கொள்ளத் தா, படித்துக்கொள்ளச் செய்; படிப்பி
மொழிபெயர்ப்புகள்

1.teach, instruct (ஆங்கிலம்) 2....(இந்தி)

விளக்கம்

...

பயன்பாடு
  • ஒருவருக்கு ஒவியம் வரையக் கற்றுத்தா.
  • அவளுக்கு முருகன் கணக்குக் கற்றுத்தந்தான்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---கற்றுத்தா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கற்றுத்தா&oldid=950252" இலிருந்து மீள்விக்கப்பட்டது