கலியாணக்காரர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கலியாணக்காரர்:
மணமக்கள்
கலியாணக்காரர்:
திருமணத்திற்கு வந்த உறவினரும், விருந்தினரும்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கலியாணக்காரர், பெயர்ச்சொல்.
  1. கலியாண சம்பந்திகள் (பேச்சு வழக்கு)
  2. கலியாண விருந்தினர்
  3. மணமக்கள்


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. people related to either of the parties in a marriage.;
  2. guests attending a wedding
  3. bride and bridegroom



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [1][2]

"https://ta.wiktionary.org/w/index.php?title=கலியாணக்காரர்&oldid=1279858" இலிருந்து மீள்விக்கப்பட்டது