சம்பந்தி
Appearance
பொருள்
சம்பந்தி (பெ)
- பிள்ளைகளைக் கொண்டுகொடுத்துச் சம்பந்தம் செய்த பெற்றோர்
- சம்பந்தமுடையோன் மேற்கோள்கள் ▼
- துவையல் வகை
(வி)
- சேர்த்துவிடு
- உறவாகு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் (பெ)
- parent of one's son-in-law or daughter-in-law
- a relation
- a kind of chutney
(வி)
விளக்கம்
- சம பந்தி -> சம்பந்தி
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சம்பந்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +