கல்லுளிமங்கன்
Appearance
பொருள்
கல்லுளிமங்கன்(பெ)
- அச்சுறுத்தும் பிச்சைக்காரன்
- கல்லுளிமங்கன் போன வழி, காடு மலையெல்லாம் தவிடுபொடி என்பது பழமொழி
- எளிதில் மனதில் இருப்பதை வெளியில் சொல்லாதவர், மௌனம் சாதிப்பவர்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்: