கள் (விகுதி)

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • கள் (விகுதி), பெயர்ச்சொல்.

விளக்கம்[தொகு]

தமிழ் கள் என்ற சொல்லுக்கு களைதல் ( நீக்குதல், பிடுங்குதல் ) என்று பொருள் .

களை , களவு , கள்வன் என்ற சொற்கள் எடுத்துக்காட்டுகள்.

ஆனால் -கள் என்பது பலவின்பால் விகுதியாகவும் பயன்பட்டது.

அன்  - ஆண்பால் விகுதி

அள்  -  பெண்பால் விகுதி

அர் - பலர்பால் விகுதி

அது - ஒன்றன்பால் விகுதி

அவ , கள்  - பலவின்பால் விகுதி


பழந்தமிழ் :

அவன் - ஆண்பால்

அவள் - பெண்பால்

அவர் - பலர்பால்

அது - ஒன்றன்பால்

அதுகள் - பலவின்பால்

காலப்போக்கில் சமயவளர்ச்சியால் ( சமணம் ) அர் என்ற பலர்பால்விகுதி மரியாதையைக் குறிக்கும் விகுதியாக மாறிப்போனது.

பக்திக்கால தமிழ் :

அவன் - ஆண்பால்

அவன்கள் - பலர்பால் ஆண்

அவள் - பெண்பால்

அவள்கள் - பலர்பால் பெண்

அவர் - மூத்தோர் குறிக்கும் ( வயதில் மூத்த அவன் / அவள் )

அவர்கள் - பலர்பால் மரியாதைச்சொல்

அது - ஒன்றன்பால்

அதுகள் - பலவின்பால்

Others:

குறள் என்ற சொல்லில் வரும் அள் விகுதி பெண்மை சார்ந்ததா? வள்ளுவர் பெண்பாலா ? பலர்பாலா ?

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு -

விளக்கம்[தொகு]

  • ...

பயன்பாடு[தொகு]

  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)


  • ...

சொல்வளம்[தொகு]

[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கள்_(விகுதி)&oldid=1887855" இலிருந்து மீள்விக்கப்பட்டது