உள்ளடக்கத்துக்குச் செல்

காக்கணத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
காக்கணத்தி:
நீல நிறத்தது-கருவிளை
காக்கணத்தி:
வெள்ளை நிறத்தது-செருவிளை
காக்கணத்தி:
ஊதா நிறத்தது
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • காக்கணத்தி, பெயர்ச்சொல்.
  1. காக்கட்டான் (இங். வை.)
  2. காக்கரட்டான்
  3. கருவிளை
  4. சங்குப்பூக் கொடி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. mussel shell creeper

விளக்கம்

[தொகு]
  • இந்தக் கொடித்தாவரத்தின் மலர்கள் வெள்ளை, ஊதா, கருநீலம் மற்றும் இவ்வண்ணங்களின் கலப்பு நிறங்களில் காணப்படுகின்றன...இந்தத் தாவரத்தின் எல்லாப்பகுதிகளும் மருத்துவக் குணங்களைக்கொண்டவை...இறைப் பூசைக்குரிய விசேடமான மலர்களில் காக்கணத்திப் பூவுமொன்று...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காக்கணத்தி&oldid=1459971" இலிருந்து மீள்விக்கப்பட்டது