கொடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ)

கொடி:

கொடி

  1. துவசம் - ஒரு கம்பத்தில் உயரே பறக்கவிடப்படும் வண்ணத் துணி. இது ஒரு நாட்டின் அல்லது நிறுவனத்தின் குறியீடாக பயன்படுத்தப்படும்.
  2. பற்றிக்கொண்டு வளரும் ஒரு வகை தாவரயினம்.
  3. துணி உலர்த்தும் கயிறு
  4. மகளிர் கழுத்தணி வகையுள் ஒன்று
  5. அரைஞாண்
  6. ஏற்றத்தின் கோல் அல்லது கயிறு
  7. கண்வரி - கண் வெள்ளைப்படலத்தில் காணப்பெறும் சிவப்பு நரம்புகள்
  8. சிறு கிளைவாய்க்கால்
  9. காக்கை
  10. கிழக்குத்திசை
  11. கொடி அடுப்பு
  12. அவிட்டம் என்னும் விண்மீன்
  13. காற்றாடி - பட்டம்
  • ஆங்கிலம் kite
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

சொல்வளம்[தொகு]

  1. பூசணிக் கொடி
"https://ta.wiktionary.org/w/index.php?title=கொடி&oldid=1969731" இருந்து மீள்விக்கப்பட்டது