mussel shell creeper

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

mussel shell creeper:
white--வெள்ளை நிறத்தது-செருவிளை
mussel shell creeper:
pink--ஊதா நிறத்தது
mussel shell creeper:
blue--நீல நிறத்தது-கருவிளை
  1. clitoria ternatea ..(தாவரவியல் பெயர்)
  2. mussel + shell + creeper

பொருள்[தொகு]

  • mussel shell creeper, பெயர்ச்சொல்.
  1. காக்கட்டான்
  2. காக்கணத்தி
  3. காக்கரட்டான்
  4. கருவிளை
  5. சங்குப்பூக் கொடி

விளக்கம்[தொகு]

  1. இந்தத் தாவரத்தின் பூ நன்றாக மலர்ந்திருக்கும்போது, ஒரு சங்கைப்போன்றத் தோற்றமுடையதாக யிருப்பதால்-- mussel shell creeper--சங்கு(ப்பூ)க் கொடி - என்றப் பெயரைக் கொண்டது...இந்தத் தாவரக்கொடி, வெள்ளை, ஊதா, கருநீலம் மற்றும் இவ்வண்ணங்களின் கலப்பு நிறம் போன்ற பல நிறப் பூக்களைத் தரும் வெவ்வேறு இனங்களை யுடையது...மருத்துவக் குணங்களுள்ளத் தாவர வகை...இறைப் பூசைக்குரிய விசேடமான மலர்களிலொன்று இந்தக் கொடியின் பூவாகும்..
( மொழிகள் )

சான்றுகோள் ---mussel shell creeper--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=mussel_shell_creeper&oldid=1848319" இலிருந்து மீள்விக்கப்பட்டது