காய்வாட்டமாக

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

காய்வாட்டமாக:
காய்வாட்டமாக உள்ளத் தக்காளி
காய்வாட்டமாக:
காய்வாட்டமாக இருக்கும், பழுக்காதத் தக்காளி
(கோப்பு)

பொருள்[தொகு]

  • காய்வாட்டமாக, உரிச்சொல்.
  1. பழுத்தும் பழுக்காத நிலை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  1. unripe---of food like fruits

விளக்கம்[தொகு]

  • பேச்சு வழக்கு---முற்றிலும் பழுக்காமல், உண்ணத் தகுதியில்லாதவாறு, சற்று காய்த்தன்மையுள்ள என்பது பொருள்...

பயன்பாடு[தொகு]

  • இந்த அரைகுறையாகப் பழுத்த மாம்பழத்தை வாங்கி வைத்து, இரண்டு நாட்களாகியும் இன்னும் சரியாக, முழுக்கப் பழுக்கவில்லை...மணமே வரவில்லை பார்!---இன்றும் காய்வாட்டமாகத்தான் இருக்கிறது...நாளை பழுத்துவிடும்...சாப்பிடலாம்!
"https://ta.wiktionary.org/w/index.php?title=காய்வாட்டமாக&oldid=1450472" இலிருந்து மீள்விக்கப்பட்டது