உள்ளடக்கத்துக்குச் செல்

காலாகாலத்தில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • காலாகாலத்தில், உரிச்சொல்.
  1. உரிய சமயத்து
    (எ. கா.) காலாகாலத்தில் உண்ணவேண்டும்
  2. சிற்சிலசமயம்
    (எ. கா.) அது காலாகாலத்தில் கிடைக்கும். (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. at the proper time
  2. occasionally,not frequently



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காலாகாலத்தில்&oldid=1281160" இலிருந்து மீள்விக்கப்பட்டது