காலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • () காலி
  • வெறுமையான
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • அந்தக் காலிப் பயலை வீட்டுக்குள்ளேயே விடக்கூடாது (we should not let that useless fellow into the house)
  • காலிக் கும்பல் (group of rowdies)

(இலக்கியப் பயன்பாடு)

  • இந்தக் காலிப் பயலைக் காப்பாற்றிக் கொடுப்பதில் அவளுக்கு ஏன் அத்தகைய சிரத்தை ஏற்பட்டது? (அலை ஒசை, கல்கி)
  • கன்று காலி மேய்ப்பதில் களித்து லோகம் காப்பவன் (கண்ணன் பக்தி, நாமக்கல் கவிஞர்)

வார்ப்புரு:மூலம் காலி गली (சமஸ்கிருதம்) தமிழுக்கு வந்த சொல்.


{ஆதாரம்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=காலி&oldid=1968415" இலிருந்து மீள்விக்கப்பட்டது