கால்கிளர்தல்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- கால்கிளர்தல், வினைச்சொல்.
- (செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- ஓடுதல்
- (எ. கா.) கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும் (பெரும்பாண். 21).
- படையெடுத்துச்செல்லுதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- intransitive verb
- To run
- To set out on an expedition, as an army
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +