army
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]army
ஒத்த சொல்
[தொகு]பண்டைய காலத்தில் சேனை என்பது பல படைகளைக் கொண்டது ஆகும். ஆகையால் அது படைக்கு ஈடான சொல் அல்ல.
படைத்துறை
[தொகு]படைத்துறையில் field army அ army எனப்படுவது ஒரு 100,000 இருந்து 300,000 வரையிலன வீரர்களைக் கொண்டதாகும். இந்த எண்ணிக்கை நாட்டுக்கு நாடு மாறுபடும்.