உள்ளடக்கத்துக்குச் செல்

கால்சாய்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  1. அடியோடழிதல்
    (எ. கா.) குலமுழுதுங் கால்சாயப் பெயர்ப்ப னன்றே (பிரபோத. 38, 28).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  1. To perish utterly, to be completely ruined


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கால்சாய்தல்&oldid=1444665" இலிருந்து மீள்விக்கப்பட்டது