உள்ளடக்கத்துக்குச் செல்

சாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சாய், (உரிச்சொல்).

  • உள்ளதன் நூணுக்கம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
  1. slim ஆங்கிலம்
விளக்கம்
  • இலக்கிய எடுத்துக்காட்டை நோக்குவோம். புனலில் கயல் பாயும். இந்த ஆற்றுப் புனல் கயல் விளையாட முடியாதபடி தன்னியல்பினும் நுட்பமாக ஓடியது.
பயன்பாடு
  • சாய்

நிழல்< சாயல்

(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • 'ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்' -தொல்காப்பியம் 2-8-33

வினைச்சொல்[தொகு]

பொருள்
ஒருபக்கமாச் சாய்தல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
  1. angle of inclination ஆங்கிலம்( மொழிகள் )

சான்றுகள் ---சாய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாய்&oldid=1642961" இலிருந்து மீள்விக்கப்பட்டது