கால்நடை
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
கால்நடை(பெ)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]
- அவர் ஒரு கால்நடை மருத்துவர் (he is a veterinary doctor)
- அவன் விளாத்திகுளத்திலிருந்து கால்நடையாகவே நடந்து அந்தக் கிராமம் வரையிலும் வந்திருந்தான். இந்த இருபது மைல் பிரயாணத்துக்கு நான்கு நாட்களாகிவிட்டன ( ராஜா வந்திருக்கிறார், கு. அழகிரிசாமி)