கால்விலங்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • (பெ) - கால்விலங்கு
கால்விலங்கு
கைதி தப்பிக்காமல் இருக்க அவனது கால்களைக் கட்டப் பயன்படுத்தப்படும் சங்கிலி
மொழிபெயர்ப்புகள்
leg cuff,fetters
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • காவல் துறையினர் கைதியைக் கால்விலங்கு இட்டு அழைத்து வந்தனர்.

(இலக்கியப் பயன்பாடு)

  • கம்பிச் சிறையடைத்துக் கால்விலங்கு' போட்டாலும் - சிவமாலா
  • சொந்தம் ஒரு கைவிலங்கு நீ போட்டது அதில் பந்தம் ஒரு கால்விலங்கு நான் போட்டது - பாடல்

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=கால்விலங்கு&oldid=1396154" இலிருந்து மீள்விக்கப்பட்டது