காளைவாகனன்
Appearance
தமிழ்
[தொகு]காளைவாகனன்(பெ)
பொருள்
[தொகு]மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- காளை + வாகனன் = காளைவாகனன்
- காளைமாட்டை வாகனமாக (ஊர்தியாக} உடைய இறைவன் பரமசிவன் காளைவாகனன் எனப்படுகிறார்...இந்துசமயத்தின் மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவபெருமான் அழித்தல் என்னும் செயலுக்கு அதிபதியாவார்...நான்முகன், திருமால், சிவன் ஆகிய தெய்வங்களே மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றனர்...